உத்தரப் பிரதேசத்தின் பிர்சாபூர் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை, பெண் ஒருவர் 7 முறை செருப்பால் தாக்கியுள்ளார். 'நீ மது அருந்தி இருக்கிறாய்' என்று திட்டி கொண்டே அந்த பெண் அவரது முகத்தில் அடித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ள செய்தியாளர், தன்னை அடித்ததை செல்போனில் பதிவு செய்து, ரூ.50,000 தரவில்லை என்றால் வீடியோவை வைரலாக்கி விடுவோம் என அப்பெண் மிரட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நன்றி:AajTak