அய்யாப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் தனம் (45). இவரது அக்கா மகள் செல்வியின் கணவர் காளிமுத்து. இந்த தம்பதியினர் குடும்பப்பிரச்சனை காரணமாக பிரிந்து வசிக்கின்றனர். இந்த நிலையில், செல்வியை கொலை செய்ய வந்த காளிமுத்து, தடையாக இருந்த செல்வியை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தப்பினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இளைஞரை கடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்த பாம்பு