மைத்துனனுக்காக குழந்தையை திருடிய பெண்.. பகீர் சம்பவம்

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா, கணவரின் மரணத்திற்குப் பிறகு மைத்துனர் ஸ்ரீநாத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். ஸ்ரீநாத்தின் குழந்தை ஆசையால், ஏற்கனவே கருத்தடை செய்த மம்தா மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தையை திருடி, தனது குழந்தையென கூறி கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளார். இந்நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் மம்தா மற்றும் ஸ்ரீநாத்தை கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி