அதனால் அப்பெண்ணைப் பார்க்க ஆண்கள் வரிசையில் நிற்கிறார்கள். அந்த வழியாக செல்லும் பலரும் இப்பெண்ணை பார்ப்பதற்காகவே புரோட்டா வாங்க வருகிறார்கள். இவரது அழகுக்கு முன்னால் ஹீரோயின்கள் தோற்றுப்போவார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை