பெண்ணின் அந்தரங்க வீடியோ.. கோர்ட் அதிரடி

உடலுறவுக்கு ஒரு பெண் சம்மதம் தெரிவிப்பது, அந்தரங்க தருணங்களை பதிவு செய்யவோ அல்லது அந்தரங்க வீடியோக்களை பகிரவோ சம்மதம் என்ற அர்த்தமல்ல என டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. திருமணமான ஒரு பெண் தொடர்ந்த பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆணுக்கு ஜாமீன் வழங்க மறுத்தபோது இக்கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார். கொடுத்த கடனிற்காக அப்பெண் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என ஆண் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி