சுரண்டை அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

தென்காசி சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் உள்ள மாரியப்பனுக்கு சொந்தமான தோட்டத்தில், சுமார் 45மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இன்று காலை எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காணாமல் போன பெண்களின் பட்டியலை வைத்து, சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டறியும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕