காருக்குள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்

சிவகங்கை மாவட்டம் அருகே காரில் பெண் சடலம் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவுடைப் பொய்கை காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் சடலம் இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த, 38 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். நிலம் விற்பது தொடர்பாக ஒருவரை சந்திக்கச் சென்ற பெண், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி