காரில் கிடந்த பெண் சடலம் - வெளியான பகீர் தகவல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காரில் வைத்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த, 38 வயது மதிக்கத்தக்க பெண் கொ* செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் பெண் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஸ்வரி என்பதும், அவரை இடம் காட்டுவதாக அழைத்துச் சென்று 13 சவரன் நகைக்காக அவரின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் சசிகுமார் என்பவர் கொ* செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சசிகுமாரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி