பெண் பலாத்காரம்: மூச்சுத்திணறி பலி.. கொலை வழக்குப்பதிவு

கேரளாவின் பாலக்காட்டில் பெண் பாலியல் வன்கொடுமைக்கிடையே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். பழைய இரும்பு சேகரிக்கும் 46 வயது பெண்ணை, சுப்பையா என்பவர் வன்கொடுமை செய்துள்ளார். அந்தப் பெண் இறந்த பிறகு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மயக்கமடைந்து கிடந்ததாகவும், அதனால் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் சுப்பையா கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் வன்கொடுமை செய்தது உறுதியானதால் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி