பீகார்: ஜமுய் கிராமத்தை சேர்ந்த இந்திரகுமாரி என்ற பெண் குடிகார கணவரின் துன்புறுத்தலால் வாழ்வை வெறுத்த நிலையில் வங்கி ஊழியர் பவன் என்பவரின் ஆறுதல் கிடைத்தது. இது காதலாக மாற இந்திரகுமாரி வீட்டை விட்டு ஓடிப்போய் காதலரை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வீடியோ வெளியாகியுள்ளது. இதனிடையில் வாழ்நாள் முழுவதையும் பவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக இந்திரகுமாரி தெரிவித்துள்ளார்.
நன்றி: Firstbiharnews