நாய் துப்பாக்கியால் சுட்டதில் பெண் காயம்

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில், காரில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை நாய் ஒன்று தவறுதலாக இயக்கியதால் பெண் ஒருவர் குண்டுபாய்ந்து காயமடைந்தார். நாயின் உரிமையாளர் காரை வெளியே நிறுத்திவிட்டுச் சென்ற நேரத்தில், வாகனத்திற்குள் இருந்த நாய் அங்கிருந்த துப்பாக்கியின் ட்ரிகரை (Trigger) எதிர்பாராதவிதமாக மிதித்ததால் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி