கர்ப்பமான 17 மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சார்லட் சம்மர்ஸ் (20) என்ற பெண், தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த 17 மணி நேரத்திற்குள், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்பெண்ணுக்கு எடை கூடியபோது, தான் காதலில் இருப்பதால், சந்தோஷத்தில் எடை கூடுவதாக அப்பெண் நினைத்துள்ளார். ஆனால், அது குழந்தையின் வளர்ச்சி என பிறகுதான் தெரியவந்ததுள்ளது. இது அரியவகை நோயான "Cryptic Pregnancy" என கூறப்படுகிறது. இது உள்ளவர்களுக்கு, மாதவிடாய் எப்போதும் போல சாதாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி