கள்ளக்காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கண்ணூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கே.வி.சீமா என்ற பெண் நேற்று (பிப்., 04) இறந்து கிடந்தார். அவரது காதலன் விஜயன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். தொடர்ந்து அவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இருவரும் பக்கத்துவீட்டுக்காரர்கள் என்பதும், பல மாதமாக நெருங்கிய உறவில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.