‘Aunty’ என்று அழைத்தவருக்கு எதிராக பெண் வழக்கு.. ரூ.1.8 லட்சம் இழப்பீடு

இங்கிலாந்தில் ’Aunty’ என அழைத்த சக ஊழியருக்கு எதிராக இந்திய வம்சவளி பெண் தொடர்ந்த வழக்கில் ரூ.1.8 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 61 வயதான இவரை சக ஊழியரான சார்லஸ் ஒப்போங் என்பவர் ‘Aunty’ என அழைத்துள்ளார். இது வயதானவர்களை மரியாதையுடன் அழைக்கும் ஒரு சொல் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், தன்னை வேறு ஒருவருடன் தொடர்பு படுத்தி பேசியதாக அப்பெண் கூறிய நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி