கனமழை காரணமாக சுவர் விழுந்து பெண் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெய்த கனமழையால், பிரதான சாலையின் 15 அடி உயரச் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சித்ராதேவி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் சென்ற அவரது மகள் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி