வேகமாக உடல் எடை குறைக்க தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் சூடான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிப்பது செரிமானத்தை மேம்ப்டுத்தும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. அதேபோல் ஊறவைத்த வெந்தயத்தை உணவில் சேர்ப்பது பசியை கட்டுப்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த காம்போ கொழுப்பை எரிப்பதற்கும் வயிற்றை இலகுவாக உணர வைப்பதற்கும் உதவுகிறது. தொடர்ந்து இதனை பின்பற்றி வந்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.