உள்ளாடைகளை மட்டும் திருடி மாட்டிக் கொண்ட பெண்

பல நூதன திருட்டு சம்பவங்களில் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவத்தில், மால் ஒன்றிற்கு சென்ற டிப்டாப் பெண், உள்ளாடைகளை மட்டும் திருடிக் கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த ஊழியர், அவரது பேண்டை கீழே இழுத்து அவர் எத்தனை உள்ளாடைகளை திருடியுள்ளார் என்பதை வெளிச்சம்போட்டி காட்டிவிட்டார். அதிர்ச்சியடைந்த டிப்டாப் பெண், தனது காதலன் படுக்கையில் அனைத்து உள்ளாடைகளையும் கிழித்து எரிவதாக சோகத்துடன் கூறியதால் ஊழியர் ஷாக் ஆகிறார்.

தொடர்புடைய செய்தி