சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் சிக்கினார்

திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள ஸ்பாவில், 16 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த வானி என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை கேரளாவுக்கு அழைத்து வந்ததில் வானியின் பங்குள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நாகரூர் சுகாதார ஆய்வாளர் மாயா மற்றும் திருவனந்தபுரம் மாநகராட்சி ஆய்வாளர் அனுரூப் ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வந்தததை போலீசார் அண்மையில் கண்டுபிடித்தனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕