‘NDA கூட்டணியில் இருந்து விலகல்?’ - ஓபிஎஸ் பதில்

சென்னை: "தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு எடுக்கப்படும்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தனது நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பின்னரே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவாரா?, தவெகவுடன் கைகோப்பாரா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். அவரது பதிலுக்காக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி