'நீங்க விளக்கு பிடிசீங்களா?' நடிகரின் மனைவி ஆதங்கம்

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி இன்ஸ்டாகிராமில் தற்போது பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக்கி, திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். அண்மையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு அப்பா ரங்கராஜ்  இல்லை என்று அவரது குடும்பத்தினர் அவதூறு பரப்புவதாக ஜாய் குற்றம்சாட்டியுள்ளார். 'உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? நீங்கதான் விளக்கு புடிச்சீங்களா?' என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி