விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்குமா? பரபரப்பு பேட்டி

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது நல்லது என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பேட்டி அளித்துள்ளார். மேலும், தனியாக மைதானம் போன்ற இடத்தில் விஜய் கூட்டம் நடத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதியன்று விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதிக்கோரி த.வெ.க.வினர் மனு அளித்திருந்த நிலையில், புதுச்சேரி சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி