விஜய் திமுகவை வீழ்த்துவாரா? வானதி சீனிவாசன் கேள்வி

கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வானதி சீனிவாசன், நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' பாடல் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். சினிமா பாடல்களை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது புதிதல்ல என்றும், விஜய் திமுகவை தனியாக எப்படி வீழ்த்த முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பாடலில் 'ஒன்றாக சேரு' என்று சொல்வது யாருடன் சேரப் போகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி