கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்த தவெக-வின் வி.எஸ்.பாபுவுக்கு, விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் முக்கிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் கோட்டையாகக் கருதப்பட்ட பகுதியில் ஸ்டாலினையே வீழ்த்தியதற்காக அவருக்கு இந்தத் துறை வழங்கப்படுவதாகப் பேசப்படுகிறது.
நன்றி: நியூஸ் தமிழ்