தமிழக அரசின் அடிப்படையான கொள்கை இரு மொழிக் கொள்கைதான் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதியும், 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதே போல், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 20) வெளியாகிறது.