10 ஆயிரம் வீரர்களுடன் நேரடி போரில் குதிக்கும் அமெரிக்கா?

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்து. இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது அமைதிக்கு வழிவகுக்குமா அல்லது போர் தீவிரமடையுமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி