மகளிர் தினத்தில் வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை?

மகளிர் தினமான வரும் 8ம் தேதி தவெக தேர்தல் அறிக்கை வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார். தவெக கொள்கை பரப்புபொதுச்செயலாளர் அருண்ராஜ் தலைமையில் மக்களிடம் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த தேர்தல் அறிக்கையை மகளிர் தினத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி