கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெயர் மாற்றமா?

மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் இன்று (மே 15) வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில் அதனை நடைமுறைக்கு கொண்டு வர கால அவகாசம் வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனிடையே திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. ரூ.2,500 ஆக உயர்த்த இனி ஒரு சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. மேலும், திட்டத்தின் பெயரும் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி