ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா?

ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் விரைவில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சர் நியமிக்கப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி