பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை உயர்வை அறிவிக்கும் முதல்வர்?

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை 15-ம் தேதி ரூ.1,000 உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கே இந்த உயர்வு முதலில் உறுதி செய்யப்பட உள்ளதாக குறைப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும், இம்மாத தொகை முறையாக வருகிறதா என்பதையும் சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி