புது கட்சி தொடங்கும் சசிகலா..? மொத்தமாக இணையும் அதிமுகவினர்

பிப்.24-ம் தேதி புதிய கட்சி தொடங்கி தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி அமைக்க வி.கே. சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகளும் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 30 முக்கிய தொகுதிகளை குறிவைத்து, கட்சி தொடங்கியதும் சீட் ஷேரிங் குறித்து விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி