அதிமுக கூட்டணியில் இணையும் சசிகலா?.. டிடிவி தினகரன் விளக்கம்

“எங்கள் கூட்டணியில் இல்லாமல் இருந்தாலும் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். மயிலாடுதுறையில் இன்று (பிப்.22) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி-யிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவில், 99.9% தொண்டர்கள் ஓரணியாக திரண்டுவிட்டோம். கூட்டணியில் சேராமல் இருப்பவர்கள் அதிமுக வெற்றிப் பெற எங்களது கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி