தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது தனது ஆதரவாளர்களை அவர் சந்தித்து வருவதாக தெரிகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனது ஆதரவாளர்களை களமிறக்க சசிகலா முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
நன்றி: நியூஸ்18