சட்டமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2027வரை சசிகளாவாள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழலில் தனது ஆதரவாளர்களை திருத்தணி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய தொகுதிகளில் களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நன்றி: நியூஸ் தமிழ்