பிப்., 24ஆம் தேதி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் சசிகலா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான வரும் பிப்., 24ம் தேதி, சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ராமநாதபுரம் அல்லது மதுரையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அவர் தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிக்கட்சியுடன் அரசியலில் தனது பலத்தை நிரூபிக்க விரும்பும் சசிகலா, 
தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியிலும் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிடவும், சசிகலா திட்டமிட்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்தி