விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியில் சகாயம் ஐஏஎஸ், கு.ப.கிருஷ்ணன் போட்டி?

தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால், அவர் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தால் அங்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நிறுத்த கோரிக்கை எழுந்துள்ளதாம். இல்லையெனில், லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அல்லது அவரது மகன் சிரஞ்சீவி ஆகியோரில் ஒருவரை நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி