முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் ராமதாஸ்?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்கவில்லை என ராமதாஸ் மறுத்துள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ராமதாஸ் சென்னை வந்திருக்கும் நிலையில், முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக.1) காலை 10 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகிது. இந்தநிலையில், ராமதாஸ் அதனை தற்போது மறுத்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி