அதிமுக கூட்டணியில் இணையும் ராமதாஸ்?

அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி இணைந்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பும் கூட்டணியில் இணைவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக இரு தரப்பாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், இரு அணிகளையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக, பாஜக முயன்று வருகிறது. அந்த வகையில், அன்புமணி தரப்புக்கு 18 சீட் மற்றும் 1 ராஜ்யசபா சீட் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ராமதாஸ் வரும்பட்சத்தில் 6 முதல் 8 சீட் வழங்கலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி