பி.எம்.கிசான் 22-வது தவணை ரூ.2,000 மார்ச் 13-ல் விடுவிக்கிறார் பிரதமர் மோடி?

பிரதமர் கிசான் திட்டத்தின் 22-வது தவணை நிதி ரூ.2,000, வரும் மார்ச் 13-ம் தேதி பிரதமர் மோடியால் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் அசாமில் நடைபெறும் விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், விவசாயிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் e-KYC மற்றும் நிலையை சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி