நாளை தேமுதிக தலைவர்களை சந்திக்கும் பியூஷ் கோயல்?

சென்னை வரும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் நாளை தேமுதிக தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்காக நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக தரப்பில் 18 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை சீட்டும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22ம் தேதிக்குள் பாஜக கூட்டணியை இறுதிசெய்யப்படவுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕