நீண்டகால முதல்வர் பதவியை தக்க வைப்பாரா நிதிஷ்?

பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் INDIA கூட்டணி 76 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. இந்நிலையில், 122 தொகுதில் பெரும்பான்மைக்கு தேவை என்ற நிலையில், NDA கூட்டணி 162 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பீகாரின் நீண்ட கால முதலமைச்சர் என்ற பெயரை நிதிஷ்குமார் தக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (நவ., 14) காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி