முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்?

பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் நிதிஷ்குமாருக்கு பதிலாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக உள்ளதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ்குமார் நாளை (மார்ச் 04) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், இதனால் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 89, ஜேடியு 85 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி