அதிமுகவில் தொடர்வதா? தவெகவில் இணைவதா? விஜயபாஸ்கர் இன்று அறிவிப்பு

அதிமுகவில் நிலவி வரும் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களுக்கு இடையே, புதுக்கோட்டை மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று அவசர மற்றும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவர் அதிமுகவிலேயே தொடர்ந்து நீடிப்பதா அல்லது தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெகவில் இணைவதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசித்து, இன்று தனது இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி