ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நடக்கும் நிலையில்லா பொருளாதார தாக்கம், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணிகளால் தங்கம், வெள்ளி விலையில் அதன் எதிரொலி பிரதிபலிக்கிறது. ஈரான், அமெரிக்க போர் பதற்றம் தீவிரமானால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஈரான் - அமெரிக்கா பரிசீலனை?