தமிழகம் வரும் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்கவுள்ளார்?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலை அடுத்து தொடங்குகிறது. இந்நிலையில், ஜன.5-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘மோடி பொங்கல்’ விழா நடைபெறுகிறது. இதில் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதே நாளில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி