அதிக வெயிலில் முட்டைகள் கெட்டுப்போகுமா?

அதிக வெப்பம் காரணமாக முட்டையில் உள்ள ஈரப்பதம் குறைந்து, பாக்டீரியாக்கள் எளிதில் உள்ளே புகுவதால் வெயில் காலத்தில் முட்டைகள் சீக்கிரம் கெட்டுப்போகின்றன. இதனால் முட்டையின் தரம் குறைந்து துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க முட்டைகளைச் சூரிய ஒளி படாத குளிர்ந்த இடத்திலோ அல்லது குளிர்சாதனப் பெட்டியிலோ சேமித்து வைப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி