இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்குமா?

இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் என்பது முற்றிலும் மூடநம்பிக்கையாகும். நாம் உண்ணும் உணவு செரிமான மண்டலத்தின் வழியாகவே செல்கிறது; இதற்கும் கருப்பைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. சாதாரண வாழைப்பழத்தில் உள்ள அதே சத்துகளே இதிலும் உள்ளன. இயற்கையான சூழ்நிலை காரணமாக உருவாகும் இந்த இரட்டை வாழைப்பழத்தை உண்பதால் மனிதர்களுக்கு எந்தவொரு உடல் அல்லது மரபணு மாற்றமும் ஏற்படாது. எனவே, இதனை அனைவரும் தாராளமாகச் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி