மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 பெண்கள் வங்கிக் கணக்கில் நேற்று (பிப்., 13) வரவு வைக்கப்பட்டது. இது சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் வியூகம் என்றும் தோல்வி பயத்தில்தான் இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளன. மேலும், பெண்களின் வாக்குகளைக் கவர இது ஒரு ரகசிய அஜெண்டாவாக இருக்கலாம் என்றும், விவசாயிகள், இளைஞர்களுக்கான மேலும் சில அறிவிப்புகள் வரலாம் என்றும் கூறப்படுகிறது.