தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? கெய்க்வாட் பதில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது அடுத்த ஆண்டுதான் தெரியும் என்றும், இந்த சீசனில் அவரை மிகவும் மிஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். கடைசி ஓவர்களில் தோனி களத்தில் இருந்தால் எதிரணிக்கு ஒரு பயம் இருக்கும் என்றும், அவர் க்ரீஸில் இருப்பதாலேயே போட்டியின் நிலையும் வேகமும் மாறிவிடும் என்றும் கெய்க்வாட் கூறினார். இந்த சீசனில் அவரை அதிகமாக இழந்தோம் என்றும், அடுத்த சீசன் பற்றி உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி