கடந்த ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேடு புகார்களை மையப்படுத்தி அன்பில் மகேஷை வளைக்கவும், அதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கவும் CM விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சி நிதி விவகாரம் சட்டசபையில் பெரும் புயலைக் கிளப்பியிருந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.