மீண்டும் இணையும் அதிமுக?.. செங்கோட்டையனுக்கு முதல்வருக்கு நிகரான பதவி?

அதிமுக மீண்டும் இணைந்தால் மட்டுமே வெற்றிப் பெற முடியும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முதல் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வரை பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், வரும் நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணம் மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியில் அவர்களுக்கு முக்கிய பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டையனுக்கு முதல்வருக்கு நிகராக பவர் அமையும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி